ராணிப்பேட்டை எம்எல்ஏ கருத்து முட்டாள்தனமானது.. டிஆர்பி ராஜா ஆவேசம். அமைச்சர் கீர்த்தனா பதில்
சென்னை: ராணிப்பேட்டை தவெக எம்எல்ஏ ஜேகே டயர் ஆலையை நேரடியாக மூடக் கோருவது புதிய முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்றும், அதில் குறைகள் இருந்தால் சட்டப்படி சரிசெய்யப்பட வேண்டுமே தவிர மூடக் கூடாது என்று திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியிருந்தார். இதுபோன்ற அவசரக் கோரிக்கைகள் தமிழ்நாட்டின் தொழில் வளம் மற்றும் முதலீட்டுச் சூழலுக்குப் பெரும்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

