உயிரை பிடித்துக்கொண்டு.. 9 மணி நேரம் வௌ்ளத்தில் போராடிய 97 வயது மூதாட்டி! கடைசியில் நடந்த அதிசயம்
காத்மாண்டு: நேபாள பெருவெள்ளம் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் வெள்ளம் ஏற்படுத்திய இடிபாடுகளில் சிக்கியிருந்த 97 வயது மூதாட்டி பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார். திரும்பும் பக்கம் எல்லாம் வெறும் சடலங்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டு வரும் நிலையில் மூதாட்டி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மாதம், 26ம் தேதி திடீரென
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

