இது லிஸ்டிலேயே இல்லையே.. ராணிப்பேட்டையில் இல்லாத JK டயர்ஸ் ஆலையை இழுத்து மூட சொன்ன தவெக எம்எல்ஏ

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜே.கே. டயர்ஸ் (JK Tyre) உற்பத்தி ஆலை இருப்பதாகவும், அந்த ஆலை சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதை இழுத்து மூட வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா கோரிக்கை வைத்தார். ஆனால், அப்படி ஒரு ஆலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்படவே இல்லை. அப்படியென்றால், அவர் எந்த ஆலையை மூட வேண்டும் என்று கோரிக்கை

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.