1865-ம் ஆண்டு முதல் உள்ள ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் தமிழக அரசு

சென்னை: 1865-ம் ஆண்டு முதல் உள்ள பழைய சொத்து ஆவணங்கள் மற்றும் கோடிக்கணக்கான பிறப்பு, இறப்பு பதிவுகளை டிஜிட்டல் மயமாக்க தமிழக பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 2.23 கோடி ஆவணங்களில் உள்ள சுமார் 11.15 கோடி பக்கங்களை டிஜிட்டல் மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பழைய சொத்து ஆவணங்களை எளிதாக தேடி எடுக்க முடியும். உரிமை தொடர்பான வரலாற்றை சரிபார்ப்பதுடன், போலி மற்றும் இரட்டைப் பதிவுகளைக் கண்டறிந்து மோசடிகளையும் தடுக்க முடியும். மேலும், 5.69 […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.