அவசர மருந்துகளை கொண்டு செல்ல முடியும் - மீட்புப் பணிகளுக்கு தயாராகும் கரப்பான்பூச்சிகள்; புதிய ஆய்வில் சுவாரஸ்ய தகவல்

சிறிய முதுகுப்பைகளை அணிந்த கரப்பான் பூச்சிகள், மனிதர்களால் எளிதில் சென்றடைய முடியாத இடங்களில் மக்களைக் கண்டறியவும் மருந்துகளைக் கொண்டு சேர்க்கவும் ஒரு நாள் மீட்புக் குழுக்களுக்கு உதவக்கூடும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.