நிலவின் மேற்பரப்பு போல தெரிகிறது: பாறைகள் வெடிவைத்து தகர்ப்பு - சுமார் 600 சுரங்க தொழிலாளர் கதி என்ன?
நேபாளத்தின் திரிசூலி ஆற்றுப் பகுதியில் அமைந்த நீர்மின் நிலைய சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது. வெடிபொருட்களைப் பயன்படுத்தி மலைப்பகுதியைத் தகர்த்து தொழிலாளர்களை அடைய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


