நேபாள வெள்ளத்தில் உயிரிழப்பு 903 ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோர் மாயம்
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2,500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 319 பேர் நேபாளத்துக்குச் சென்ற நிலையில், அவர்களில் சுமார் 100 பேரை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று தமிழக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பலரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 8,730 பேர் பாதுகாப்பான […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


