“விஜய் எந்தக் காலத்திலும் பிரதமர் ஆக முடியாது.. அகலக்கால் வைப்பது ஆபத்தாகவே முடியும்” - கிருஷ்ணசாமி
மதுரை: "விஜய் எல்லாம் எந்தக் காலத்திலும் பிரதமர் பதவிக்கு போட்டியிட முடியாது. 5 வருடத்தை ஓட்டுவதற்கான வழியை முதல்வர் விஜய் பார்க்க வேண்டுமே தவிர, பிரதமர், சர்வதேச தலைவர் என்று நினைப்பதெல்லாம் தவறான ஆசை. அகலக் கால் வைத்தால் அது விஜய்க்கு தான் பாதிப்பாக அமையும்." என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

