நேபாளத்தில் காணாமல் போன ஆஸ்திரேலியத் தமிழ்க் குடும்பம் - தகவலுக்காக காத்திருக்கும் உறவினர்கள்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளுக்கு மத்தியில், சுற்றுலாவுக்காக அந்நாட்டுக்குச் சென்ற, இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் ஒன்று தொடர்பற்றுப் போயுள்ளது

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.