பெற்ற தாயை கிணற்றில் வீசி கொன்ற மகன்கள் - 5 மாதங்களாக காவல்துறை துப்பு துலக்கியது எப்படி?
தெலங்கானாவின் கரீம் நகரில் உடல் நலம் குன்றியிருந்த தாய் தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய மகன்கள் புகார் அளித்திருந்தனர். ஆனால் வழக்கு விசாரணையில் மூட நம்பிக்கையால் மகன்களே அவரைக் கொலை செய்தது காவல்துறைக்கு தெரியவந்தது. இந்த வழக்கில் என்ன நடந்தது? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


