துருக்கியை போரில் வெல்லும் வலிமை இஸ்ரேலுக்கு உள்ளதா? மத்திய கிழக்கில் உருவாகும் புதிய சூழல்
"இரானுடன் போர் செய்வதற்கும் துருக்கியுடன் மோதுவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இரண்டும் பிராந்திய நடுத்தர சக்திகள். இரானுக்கு எதிராக இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருந்தது. ஆனால் துருக்கி நேட்டோ உறுப்பினர். நேட்டோ உறுப்பினர் மீது நடக்கும் தாக்குதல், அனைத்து உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும். இதுவே மிகப்பெரிய சிக்கல்"
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


