தமிழக மணல் திட்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மூலிகை ! ஜனாதிபதி திரௌபதி முர்முவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது !
தமிழகத்தின் கடலோர மணல் திட்டுகளில் புதிய மூலிகை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘Leucas droupadiae’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தாவரம், கடலூர் அருகே கொரோமண்டல் கடற்கரைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தாவரத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. என்ன சிறப்பு? சுமார் 15 செ.மீ. உயரம் வளரும் இந்த மூலிகை, கிளைகள் இல்லாமல் நேராக வளரக்கூடியது. மற்ற லியூகாஸ் வகை தாவரங்களைப் போல ஆழமான வேர்களைக் கொண்டிருக்காமல், மேலோட்டமாக வலைபோன்ற வேர்களைக் கொண்டுள்ளது. […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


