க்ரிதி சனோனின் ரக்‌ஷா பந்தன் விளம்பரத்தில் அவரின் உடை குறித்து விவாதம் எழுவது ஏன்? ராகுல் காந்தி கூறியது என்ன?

நகை நிறுவனத்தின் ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் நடிகை கிரிதி சனோன் அணிந்திருந்த ஆடை மற்றும் வளர்ப்பு நாய்க்கு ராக்‌ஷா கட்டிய காட்சி சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு ஆதரவாகப் பலரும் எதிர்ப்பாளர்களுக்குப் பதிலளித்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.