50% வரை எட்டிய சர்க்கரை விலை உயர்வு - மோதி அரசு நடவடிக்கைகள் எடுத்தும் குறையாதது ஏன்?
உலகளவில் சர்க்கரையை மிக அதிக அளவில் பயன்படுத்தும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களில் சர்க்கரையின் விலை 40 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்து வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது. இதற்கு காரணம் என்ன? மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டும் விலை குறையாதது ஏன்?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


