அமைச்சர் கூறிய கருத்தும் வருத்தமாக இருந்தது - கீர்த்தனாவுடன் ஒப்பிட்டு வெளியான வீடியோ; மலேசிய பெண் பிபிசியிடம் கூறியது என்ன?
தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவை குறிவைத்து இணையத்தில் நடைபெறும் கேலிகள், ட்ரோல்களால் மலேசியாவை சேர்ந்த தமிழ் பெண் வினோஷா ரவி பாதிக்கப்பட்டுள்ளார். தன்னுடைய காணொளியை யாரோ ஒருவர் அமைச்சர் கீர்த்தனா எனக்கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டதையடுத்து, தனக்கு இணையத்தில் ட்ரோல்கள் அதிகரித்துள்ளதாக வினோஷா ரவி கூறுகிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


