செல்போன், சிம் கார்டை விட்டு ரயிலேறி உத்தரபிரதேசம் சென்றவரை 5 மாநிலங்களில் தேடி கண்டுபிடித்தது எப்படி?
ஆந்திராவில் பஞ்சாயத்து ராஜ் உதவிப் பொறியாளர் குடும்பத்தைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஷேக் சாதிக் கானை, மொபைல் போன் மற்றும் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தாமல் மீரட்டிற்குத் தப்பிச் சென்றபோதிலும் சிறப்பு விசாரணைக் குழுவினர் தொழில்நுட்ப ரீதியாகக் கண்காணித்து உத்தரப் பிரதேசத்தில் கைது செய்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


