சீனா மீது அணுகுண்டு வீச திட்டமிட்ட அமெரிக்க தளபதி - மூன்றாம் உலகப்போர் பற்றி அச்சம் தந்த போர்

1950ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், பிபிசி ஒளிப்பதிவாளர் ஒருவர் பியாங்யாங் நகரின் வீழ்ச்சியைப் படம்பிடித்தார். கொரியப் போரில் இது ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் போர் கொரியத் தீபகற்பத்தையும் அதன் மக்களையும் எவ்வாறு சீரழித்தது, அப்பகுதியின் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைத்தது, உலகை எவ்வாறு அணு ஆயுத அழிவின் விளிம்புக்குக் கொண்டு சென்றது என்பதை இன் ஹிஸ்டரி (In History) நிகழ்ச்சி ஆராய்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.