மேகதாது அணையில் குடிநீருக்காக 5 டி.எம்.சி. மட்டும்; மீதமுள்ள நீர் தமிழகத்துக்கு: டி.கே. சிவகுமார்
மேகதாது திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் நலன்களை பாதுகாக்க கர்நாடகா உறுதியாக இருப்பதாக அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணையில் குடிநீருக்காக 5 டி.எம்.சி. நீரை மட்டும் வைத்துக்கொண்டு, மீதமுள்ள நீர் முழுவதும் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடப்படும் என்றார். “இந்த அணை உங்களுக்காகத்தான் கட்டப்படுகிறது; எங்களுக்காக அல்ல” என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை குறிப்பிட்டு அவர் தெரிவித்தார். மேலும், நீர் பங்கீடு […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


