ஐ.ஐ.டி. மெட்ராஸில் மருத்துவப் பள்ளி: MBBS, MD படிப்புகளை தொடங்க திட்டம்
ஐ.ஐ.டி. மெட்ராஸில் மருத்துவப் பள்ளி: MBBS, MD படிப்புகளை தொடங்க திட்டம் ஏறக்குறைய 70 ஆண்டுகளாக பொறியியல் கல்விக்கு பெயர் பெற்றுள்ள சென்னை ஐ.ஐ.டி., தற்போது மருத்துவக் கல்வியிலும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. ஐ.ஐ.டி. மெட்ராஸில் மருத்துவ அறிவியல் பள்ளி (School of Medical Sciences) தொடங்கி, அதன் மூலம் MBBS, MD மற்றும் PhD போன்ற மருத்துவப் படிப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஐ.ஐ.டி. மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


