பள்ளி முதல்வரை திட்டமிட்டுக் கொன்ற 10ஆம் வகுப்பு மாணவர்கள் - ஒரே ஒரு வார்த்தையால் துப்பு துலங்கியது எப்படி?

நல்கொண்டா மாவட்டம், கொண்டமல்லேபள்ளியைச் சேர்ந்த பள்ளி முதல்வர் கல்லு ரூபா ரெட்டி கொலை வழக்கில், இரண்டு மாணவர்களைக் கைது செய்துள்ளதாக நல்கொண்டா போலீசார் அறிவித்துள்ளனர். செல்போனில் பள்ளி முதல்வர் பேசிய ஒரு வார்த்தையால் இந்த வழக்கில் துப்பு துலங்கியது எப்படி?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.