தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்திய முக்கிய கோரிக்கைகள்
மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் தென் மாநிலங்களின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். தொகுதி மறுவரையறை மற்றும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்: மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்ற மாநிலங்கள், நாடாளுமன்றத்தில் தங்களுக்குள்ள பிரதிநிதித்துவத்தை இழக்காத வகையில் சட்டப்பூர்வமான உறுதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தினார். நீட் தேர்வு: தமிழ்நாட்டில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள MBBS, BDS […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


