காஷ்மீர் குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கூறிய கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் - என்ன நடந்தது?
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், ஜம்மு காஷ்மீருக்குப் பயணம் செய்து முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அந்த அமெரிக்கத் தூதரக அதிகாரியை அழைத்து விளக்கம் கேட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


