பிக் பேங் : பேமிலி ரெஸ்டாரண்டுகளாக மாறும் டாஸ்மாக் பார்கள்… சமையலறைக்கு அனுமதி, ஒப்பந்த காலம் 3 ஆண்டுகளாக உயர்வு…
டாஸ்மாக் பார்களில் இனி மது மட்டுமின்றி டீ, காபி, பழச்சாறுகளும் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட உள்ளது. பார்களிலேயே சமையலறை அமைத்து, சுகாதார விதிகளைப் பின்பற்றி தின்பண்டங்களைத் தயாரித்து விற்கவும் அனுமதி வழங்கப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் 30-ம் தேதியுடன் தற்போதைய பார் உரிமங்கள் முடிவடையும் நிலையில், புதிய விதிமுறைகளுடன் டெண்டர் வெளியிட டாஸ்மாக் தயாராகி வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கை டாஸ்மாக் கடைகளுடன் செயல்படும் பார்களில் பல ஆண்டுகளாக நிலவி […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


