தோண்டத் தோண்ட தங்கம்… புதுப்பிக்கும் பணியில் புதையல்; தொழிலாளர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி!

பழைய கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணியின்போது சாக்கடைக் குழாய் அமைப்பதற்காகத் தோண்டியபோது, சுமார் ரூ.98 கோடி மதிப்பிலான தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியத்தின் ஈஸ்ட் ஃபிளாண்டர்ஸ் பகுதியில் உள்ள பழைய கட்டடம் ஒன்றில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கழிவுநீர்க் குழாய் அமைப்பதற்காகத் தொழிலாளர்கள் கட்டடத்தின் அடித்தளச் சுவரைத் தோண்டியுள்ளனர். அப்போது, திடீரென சில தங்க நாணயங்கள் கிடைத்துள்ளன. அவற்றை சாதாரண யூரோ நாணயங்கள் என […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.