கோயில் படிக்கட்டில் தொடங்கிய ஓட்டம் - கல்பனா சாவ்லா விருது வென்ற நௌஷீன் பானு நெகிழ்ச்சி
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நௌஷீன்பானு சந்த், 2024ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று முறை இமயமலையில் டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தான் (42 கி.மீ) போட்டியை நிறைவு செய்துள்ளார். கல்பனா சாவ்லா விருது கிடைத்தது பற்றி அவர் கூறுவது என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


