ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை: அவசர முடிவு வேண்டாம் என நிறுவனங்கள் வலியுறுத்தல்

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தடை அமல்படுத்தப்பட்ட பிறகும் பெரும்பாலான சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதாக வெளியாகும் ஆரம்பகட்ட ஆய்வுகளை வைத்து அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம் என்று முன்னணி சமூக ஊடக நிறுவனங்கள் அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தியுள்ளன. 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை கடந்த டிசம்பரில் அமலுக்கு வந்தது. ஆனால், தடை அமல்படுத்தப்பட்டு சில மாதங்களுக்குப் பிறகும் சுமார் 80 சதவீத சிறார்கள் சமூக […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.