அன்னூர்: வீட்டுக்குள் கொசு மருந்து அடித்ததால் இருவர் உயிரிழப்பா? என்ன நடந்தது?
கோவை அன்னூரில் கொசு மருந்து புகையால் இருவர் உயிரிழந்ததாகக் பரவிய தகவலை அரசு அதிகாரிகளும் மருத்துவ ஆய்வுகளும் மறுத்துள்ள நிலையில், தீவிர உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு இப்புகை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் உரிய பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


