டிஸ்ப்ளே பிரீமியம், பேட்டரி நம்பகமானது... Vivo S2 5G
டிஸ்ப்ளே பிரீமியம், பேட்டரி நம்பகமானது... Vivo S2 5G
விலை:
8GB RAM + 128GB Storage: ₹39,999
8GB RAM + 256GB Storage: ₹44,999
சிறப்பம்சங்கள்:
சாஃப்ட்வேர்: Android 16-அடிப்படையிலான OriginOS 6; 3 ஆண்டு OS அப்டேட், 5 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட்
டிஸ்ப்ளே: 6.83 அங்குலம், 1.5K 3D Curved AMOLED, 120Hz refresh rate, 3,000 nits peak brightness
புரோஸசர்: MediaTek Dimensity 7360-Turbo (4nm), Octa-core; 8GB RAM
கேமரா: Rear – 50MP Sony IMX852 OIS primary + 2MP depth; Front: 32MP selfie camera
பேட்டரி: 7,050mAh BlueVolt Silicon-Carbon, 44W FlashCharge, wired reverse charging; IP68 + IP69 dust/water resistance
எடை: 197 கிராம் (Sapphire Blue/Regal Bronze); 199 கிராம் (Silk White)
ப்ளஸ்: வண்ணமயமான curved AMOLED display, நம்பகமான 7,050mAh பேட்டரி முழு நாள் பயன்பாட்டுக்கு போதுமானது, நீளம் அதிகமாக இருந்தாலும் ஸ்லிம்மாகவும் எடை குறைவாகவும் இருக்கிறது.
மைனஸ்: Ultrawide rear lens இல்லை (single 50MP + 2MP depth மட்டும்), 73 pre-installed apps-உடன் interface கொஞ்சம் cluttered-ஆக உள்ளது.
பரிந்துரை: Display quality, premium design, மற்றும் நம்பகமான battery life முக்கியம் என்பவர்களுக்கு சிறந்த தேர்வு. Camera versatility மற்றும் raw performance-ஐ எதிர்பார்க்கும் power users, மாற்று options-ஐயும் பரிசீலிக்கலாம்.
பெரிய பேட்டரி, பெரிய டிஸ்ப்ளே... Redmi Note 17 5G
விலை:
6GB RAM + 128GB Storage: ₹27,999
8GB RAM + 128GB Storage: ₹30,999

சிறப்பம்சங்கள்:
சாஃப்ட்வேர்: Android 16-அடிப்படையிலான HyperOS 3; 4 ஆண்டு OS அப்டேட், 6 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட்
டிஸ்ப்ளே: 6.99 அங்குலம் (17.75cm), TrueColour AMOLED, FHD+ (2396×1080), 120Hz refresh rate, 1,800 nits peak brightness, Corning Gorilla Glass 7i
புரோஸசர்: Qualcomm Snapdragon 4 Gen 4 (4nm), Octa-core up to 2.3GHz; 6GB/8GB LPDDR4X RAM
கேமரா: Rear – 50MP AI primary camera (f/1.8); Front: 8MP selfie camera (f/2.0)
பேட்டரி: 8,000mAh Silicon-Carbon (High Density Si/C), 45W wired fast charging, 22.5W wired reverse charging; IP65 dust/splash resistance
எடை: 225 கிராம்
ப்ளஸ்: Segment-க்கே மிகப்பெரிய 8,000mAh பேட்டரி (3 நாள் usage வரை வரும் என்கிறது ரெட்மீ), பெரிய 6.99” AMOLED bright display (1,800 nits), 4+6 ஆண்டு software support.
மைனஸ்: முந்தைய Note 15-உடன் ஒப்பிடுகையில் downgrade — 108MP camera-க்கு பதிலாக 50MP மட்டுமே, Snapdragon 6 Gen 3-க்கு பதிலாக basic Snapdragon 4 Gen 4 chip (heavy gaming-க்கு ஏற்றதல்ல); விலையும் Note 15-ஐ விட ₹6,000 அதிகம்.
பரிந்துரை: Battery life மற்றும் பெரிய display-ஐ முதன்மையாக கருதும், daily browsing/streaming வாடிக்கைளர்களுக்கு ஏற்றது. Camera quality மற்றும் gaming performance-ஐ எதிர்பார்ப்பவர்கள் இதைத் தவிர்க்கலாம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

