காபி மீட்டுக்கு ரூ.499, மூவி டேட்டுக்கு ரூ.1,249: இளம் பெண்களை குறிவைக்கும் வாடகை காதலன் மோசடி

"உங்களுக்கு ஒரு காதலன் வேண்டுமா? நாங்கள் ஒருவரை வாடகைக்கு ஏற்பாடு செய்து தருகிறோம்" என்ற பெயரில் சமீப காலமாக புதிய வகை சைபர் மோசடி நடந்து வருவதாக போலீசார் எச்சரிக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.