நடுவானில் 300 அடி சரிந்த ஏர் இந்திய விமானம் - விசாரணையில் என்ன நடக்கிறது? 5 விஷயங்கள்
விமான விபத்துக்கள் விசாரணை அமைப்பு (ஏஏஐபி) இந்தச் சம்பவத்தை விசாரித்து வருவதாகத் தெரிவித்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இறுதி அறிக்கை வந்த பிறகு தான் தன்னால் உறுதியாக எதுவும் கூற முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


