97 வயது மூதாட்டி வாழை மர தண்டுகள் மூலம் வெள்ளத்தில் இருந்து தப்பியது எப்படி?
ஜூலை 19ஆம் தேதி நள்ளிரவைத் தாண்டிய நேரத்தில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள ஒரு கிராமத்தின் வழியாக வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, போர்னாலி பருவாவும் அவரது கணவரும் அவரது 97 வயதான தாயைக் காப்பாற்ற முயன்றுகொண்டிருந்தனர். அப்போது வாழைத்தண்டுகளைக் கொண்டு அவசரமாக உருவாக்கப்பட்ட தற்காலிக மிதவையில் அவரை ஏற்றி, பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீரைக் கடந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


