ரத்தன் டாடாவின் நம்பிக்கை தளபதி.. TCSஸை வளர்த்தெடுத்த தமிழர்.. டாடா சன்ஸ் சந்திரசேகரன் ராஜினாமா ஏன்?

சென்னை: இந்தியாவின் மிக பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் வளர்ச்சி பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர் என். சந்திரசேகரன். ரத்தன் டாடாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்த சந்திரசேகரன் சுமார் கடந்த 10 ஆண்டுகளாக டாடா சன்ஸ் குழுமத்தை வழிநடத்தினார். இந்தச் சூழலில் தான் அவர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். யார்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.