அய்யப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. சபரிமலை to தேனி ரயில் பாதைத் திட்டம்! டெல்லி ‘க்ரீன் சிக்னல்’

தேனி: தமிழகத்தில் இருந்து கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் சாலை மார்க்கமாகவே சென்று வருகின்றனர். இதனையடுத்து தேனி -சபரிமலை இடையே புதிய அகல ரயில் பாதை திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நீண்ட நாட்கள் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.