பூணூல் அணிவீர்களா? குடுமி போடுவீர்களா? ராமர் கோவில் சிஇஓ தேர்வில் கேள்விகளை பாருங்க
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் நிதி முறைகேடு தொடர்பான புகார்கள் பெரும் சர்ச்சையை கிளப்பின. இந்நிலையில் தான் ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு முதல் முறையாக சிஇஓ நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டு மொத்தம் 18 பேர் இண்டர்வியூவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் பூணூல் அணிவீர்களா? குடுமி போடுவீர்களா? அசைவம் சாப்பிடுவீர்களா? சைவம் சாப்பிடுவீர்களா? மதுபானம் அருந்தும் பழக்கம் உள்ளதா? என்பது
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


