10 ஆண்டு லிவ் இன் உறவு.. ஒரு வழியாக திருமணம் வாழ்க்கைக்குள் வந்த ரொனால்டோ! இன்ஸ்டாவில் தெறி சம்பவம்

மும்பை: 10 ஆண்டுகளாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தங்களின் 5 குழந்தைகள் முன்னிலையில் போர்ச்சுகல் நாட்டின் காஸ்காய்ஸ் நகரில் திருமணம் செய்து கொண்டது ரசிகர்களிடையே விவாதப் பொருளாக மாறியது. போர்ச்சுகல் கால்பந்து அணியின் ஜாம்பவான் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்ட நாள்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.