தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? யூகங்கள் குறித்து நற்பணி மன்ற தலைவர் பகிர்ந்த தகவல்

நடிகர் தனுஷின் சமீபத்திய செயல்பாடுகள், பேச்சு மற்றும் அவரைப் பற்றி வெளிவந்த கருத்துகள் ஆகியவை அவரின் அரசியல் வருகைக்கான "அறிகுறியா" என சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. இதனிடையே, கோவை மாவட்டத்தில் தொகுதிவாரியாக தனுஷ் நற்பணி மன்ற உறுப்பினர்கள் சேர்க்கை துவங்கியிருப்பது இந்த விவாதத்தை வலுப்படுத்தியுள்ளது. தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.