\தங்கம் வாங்க ஆளே இல்லை..\ உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன்.. என்ன நிலைமை இப்படி ஆகிடுச்சு

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே மீண்டும் உயர்ந்து வருகிறது. ஆனாலும், மார்கெட்டில் எந்தவொரு சலனமும் இல்லாமல் இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை விளக்கும் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், தங்கம் மார்கெட்டில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதையும் போட்டு உடைத்திருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் சரிந்து வந்த தங்கம் விலை,

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.