China: கொசுவை கொல்ல வான் பாதுகாப்பு அமைப்பு சீனா இறக்கிய நவீன எந்திரம்.. என்னென்ன பண்ணுறாங்க பாருங்க
பீஜிங்: கொசுக்களை லேசர் லைட்கள் மூலம் அழிக்கும் நவீன கருவியை சீனாவை சேர்ந்த ஸ்டார்ட்ப் நிறுவனம் கண்டறிந்துள்ளதாம். ஒரு நொடிக்கு 30 கொசுக்களை அழிக்கும் திறன் கொண்ட இந்த கருவி, வான் பாதுகாப்பு அமைப்பு போல செயல்பட்டு அறைக்குள் கொசுக்கள் நுழைந்தால் அடுத்த நொடியே காலி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இதன் விலை இந்திய மதிப்பில் 60
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

