அயோத்தி காணிக்கை திருட்டு போல திருப்பதி, சபரிமலையில் முன்பு நடந்தது என்ன?

கோவில்களில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகள் திருடப்படுவதைத் தடுக்க, எத்தகைய நிர்வாக முறையை உருவாக்க வேண்டும்? இந்தக் கேள்வி சற்று வித்தியாசமாகத் தோன்றலாம். ஆனால், அயோத்தி ராமர் கோவிலில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான காணிக்கைகள் திருடப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், மத வேறுபாடுகளைக் கடந்து நாடு முழுவதும் இதுகுறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.