மனைவிக்கு பயந்து வயலில் புதைத்த 5 லட்சம்.. 1 வருடம் கழித்து பார்த்து ராஜஸ்தான் விவசாயி கதறியது ஏன்?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தனது சொந்த நிலத்தை விற்ற ரூ. 5 லட்சம் பணத்தை மனைவிக்குத் தெரியாமல் மண்ணுக்குள் புதைத்து வைத்தாராம் விவசாயி.. கடைசியில் அதை முழுமையாக இழந்து தவித்து கதறி கொண்டிருக்கிறார்.. பாதுகாப்பிற்காக மண்ணுக்குள் புதைத்த பணத்தை மொத்தமாக கரையான்கள் அரித்து விட்டன.. இந்த சோகமான சம்பவம் பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!! ராஜஸ்தான் மாநிலம், பலோத்ரா
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


