அதிமுகவிலேயே இருந்து எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கும் எஸ்.பி. வேலுமணி - பின்னணி உத்தி என்ன?

அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான முடிவுகளே காரணம் எனக் குற்றம்சாட்டி வேலுமணியும், நத்தம் விஸ்வநாதனும் எழுதிய கடிதம் மற்றும் கோரிக்கைகள் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தலைமையை மாற்றும் முயற்சியாகவோ அல்லது தவெகவில் இணைவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகவோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.