அர்ச்சனா கல்பாத்திக்கு அறங்காவலர் குழுவில் என்ன வேலை? பழைய ஃபார்முலாவை தூசு தட்டுகிறாரா விஜய்?

சென்னை: தமிழக அரசியல் களத்தில் ஆட்சி மாற்றங்கள் நடக்கும்போதெல்லாம், அரசு பொறுப்புகளிலும் பல்வேறு வாரியங்களிலும் புதிய நியமனங்கள் இடம்பெறுவதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் இப்போதுள்ள தவெக அரசு அமைத்துள்ள மாநில அளவிலான அறங்காவலர் தேர்வுக்குழுவும், டெல்லி சிறப்பு பிரதிநிதி போன்ற பிற முக்கிய நிர்வாக நியமனங்களும் விவாதத்தை கிளப்பி விட்டுள்ளன.. அதாவது இந்த நியமனங்கள் அதிகார துஷ்பிரயோகமாக

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.