கண்ணிமைக்கும் நேரத்தில் 157 உயிர்கள் பறிபோனது.. ஒரேயடியாக கொட்டிய கனமழையால் ஏற்பட்ட துயரம்!

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் பருவமழையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் ஏற்பட்ட கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 259 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கொட்டி தீர்க்கும் கனமழை காரணமாக இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தியாவில் இப்போது தென்மேற்கு பருவமழை

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.