விடிய விடிய விஸ்வரூபம் எடுத்த மாணவர் போராட்டம்.. தடியடி, கண்ணீர் புகை.. நள்ளிரவில் திணறிய போலீஸ்!

ராஞ்சி: டெல்லியை தொடர்ந்து இப்போது ஜார்க்கண்ட்டிலும் நீட் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்றைய தினம் அம்மாநில சட்டசபையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில், அவர்களுக்கு எதிராக போலீசார் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்தனர். இது தேசியளவில் பேசுபொருளான சூழலில், அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இது குறித்து விளக்கமளித்தார். சட்டசபை முற்றுகைப் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய நடவடிக்கையைத்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.