\ஜாம்பியாக மாறும் இளைஞர்கள்..\ போதை பொருள் வீடியோவை பகிர்ந்த ஹர்பஜன் சிங்.. பாய்ந்த வந்த ஆம் ஆத்மி!

சண்டிகர்: ஜாம்பி போதை பொருளை எடுத்து கொண்ட இளைஞர்கள் சிலர் நடக்கக்கூட முடியாமல் திணறுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. இந்த வீடியோவை பகிர்ந்த பாஜக எம்பியும் பிரபல கிரிக்கெட் வீரருமான ஹர்பஜன் சிங் பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மியை சாடியிருந்தார். இருப்பினும், அந்த வீடியோ பாஜக ஆளும் ராஜஸ்தானில் எடுக்கப்பட்டதாக கூறி ஆம் ஆத்மி

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.