பர்கத்துல்லா போபாலி: இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பே நாடு கடந்த அரசின் பிரதமராக இருந்த இவர் யார்?
1915-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முதல் நாடு கடந்த இடைக்கால அரசின் பிரதமராக மௌலானா பர்கத்துல்லா போபாலி இருந்தார். தற்போது, அவரது பெயரில் இயங்கி வரும் பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவது தொடர்பான முன்மொழிவு குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


