மனித குலம் உருவாக்கிய அனைத்து புத்தகங்களையும் அழித்து ஏஐ-க்கு பயிற்சி; அதிர்ச்சி அளிக்கும் பனாமா திட்டம்
"பெரிய அளவில் புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டியிருப்பதால் நிறுவனங்கள் இந்த இரண்டாவது முறையைத் தேர்வு செய்கின்றன. இதன் மூலம் மில்லியன் கணக்கான பிரதிகளை விரைவாகவும் குறைந்த செலவிலும் டிஜிட்டல் மயமாக்க முடியும். ஆந்த்ரோபிக் தொடர்பான ஆவணப்படுத்தப்பட்ட விவகாரத்தில், பனாமா திட்டத்துக்காக இந்த முறையே பயன்படுத்தப்பட்டது" என்கிறார் ரோட்ரிகோ அல்வாரெஸ். பனாமா திட்டம் என்பது என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


