கொலம்பியாவில் சக்தி வாய்ந்த பூகம்பம்.. ரிக்டர் அளவில் 7.4 ஆக நிலநடுக்கம் பதிவு!

பகோடா: கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. நிலநடுக்கம் கொலம்பியாவிலிருந்து வெனிசுலா எல்லை வரை உணரப்பட்டிருக்கிறது. ரிக்டர் அளவில் 7.4 அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. பூமியின் 107 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 7:34 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.