போராட்டத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்த போலீஸ்! டான்ஸ் ஆடிய மாணவர்கள்! ராஞ்சியில் இளைஞர்கள் சம்பவம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசு தேர்வாணையத்தின் முறைகேடுகளுக்கு எதிராக இன்று மாணவர்கள், இளைஞர்கள் சட்டமன்றம் நோக்கி பேரணி சென்றனர். பேரணியின்போது, காவல் துறையினர் தண்ணீரை அடித்து மாணவர்களை கலைக்க முயன்றனர். ஆனால் மாணவர்கள் தண்ணீரில் ஹாயாக டான்ஸ் ஆடிய சம்பவம் ஆட்சியாளர்களை டென்ஷனாக்கியிருக்கிறது. முன்னதாக பீகாரிலும் இதேபோல, மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது, தண்ணீர் பீரங்கியை காவல்துறை பயன்படுத்தியது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.