சௌதி, பாகிஸ்தான், துருக்கி பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து அரபு ஊடகங்களில் மாறுபட்ட எதிர்வினை ஏன்?
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் மெக்காவில் முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகவே கருதப்படும் என்று அந்த ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


